மேலும் அறிய
Virat-Anushka Baby : ஜூனியர் விராட் வந்தாச்சு..இரண்டாம் குழந்தையை ஈன்றெடுத்த விராட் - அனுஷ்கா தம்பதி!
Virat-Anushka Baby : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதி தங்களது இரண்டாம் குழந்தையை வரவேற்றுள்ளனர்.

விராட் கோலி, அனுஷ்கா சர்மா
1/6

கிரிக்கெட் வீரர் விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா இருவரும் இந்தியாவின் ஸ்டார் ஜோடிகளில் ஒருவர். 2/6
2/6

இவர்கள் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 வயதில் வாமிகா என்ற மகளும் உள்ளார்.
3/6

தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவில்லை.
4/6

விராட் கோலியின் விடுப்பு குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில், தற்போது விராட் - அனுஷ்கா தம்பதி தங்களது இரண்டாம் குழந்தையை வரவேற்றுள்ளனர்.
5/6

ஆண் குழந்தையை ஈன்றெடுத்துள்ள தம்பதி தங்கள் மகனுக்கு அகாய் என பெயரிட்டுள்ளனர்.
6/6

கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி தங்கள் மகன் பிறந்த செய்தியை விராட் - அனுஷ்கா இன்று சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
Published at : 20 Feb 2024 10:09 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
உலகம்
இந்தியா
விழுப்புரம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion