மேலும் அறிய
NZ vs UAE : வரலாற்றில் முதல் முறையாக நியூசிலாந்து அணியை வீழ்த்திய ஐக்கிய அரபு அமீரகம்!
ஐக்கிய அரபு அமீரகம் அணியின் கேப்டன் முஹம்மது வசீம் 55 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற செய்தார்.
ஐக்கிய அரபு அமீரகம் அணியின் வசீம்
1/6

துபாயில், நியூசிலாந்து அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஐக்கிய அரபு அமீரகம் அணியை எதிர்த்து விளையாடி கொண்டிருக்கிறது. முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி முன்தினம் நடை பெற்றது. அதில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
2/6

களத்தில் இறங்கிய நியூசிலாந்து அணியின் வீரர்கள் சிறப்பாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
Published at : 21 Aug 2023 12:18 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
அரசியல்





















