மேலும் அறிய
Srilanka : நெதர்லாந்தை வீழ்த்தி உலக கோப்பை தகுதி சுற்று கோப்பையை தட்டிச்சென்ற இலங்கை!
Super Six Finals : சிறப்பான பந்துவீச்சால் நெதர்லாந்து அணியை சொற்ப ரன்களிலேயே வீழ்த்திய இலங்கை அணி கோப்பையை வென்றது.

வெற்றி பெற்ற இலங்கை அணி
1/6

உலக கோப்பைக்கான தகுதி சுற்று போட்டி ஜிம்பாப்வேயில் கடந்த மாதம் 10 ஆம் தேதி தொடங்கியது இதில் மொத்தம் 10 அணிகள் மோதின.
2/6

இந்த சுப்பர் சிக்ஸ் தொடரின் மூலம் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது.
3/6

சூப்பர் சிக்ஸ் சுற்றில் விளையாடி தேர்வான இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் நேற்று மோதின.
4/6

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். 180 ரன்களுக்கு 3 விக்கெட்டை மட்டுமே இழந்திருந்த இலங்கை, பின்னர் அடுத்தடுத்து வரிசையாக விக்கெட்கள் சரிய விட்டு 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
5/6

எளிமையாக வெற்றி அடைந்து விடலாம் என நினைத்து களமிறங்கிய நெதர்லாந்த் அணியை நிலைகுலைய வைத்தது இலங்கை அணியின் பந்துவீச்சு.
6/6

விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓ டவுட் மற்றும் லோகன் வான் பீக் ஆகியோரை தவிர நெதர்லாந்து அணியில் யாரும் இரட்டை இலக்கை தொடவில்லை. 128 ரன்களுக்கு நெதர்லாந்து அணி ஆல் அவுட் ஆனது. இதன் தகுதி சுற்றில் யாரிடமும் தோர்க்காத ஒரே அணி என்ற பெருமையுடன் கோப்பையை கைபற்றியது இலங்கை.
Published at : 10 Jul 2023 05:05 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
சென்னை
கோவை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion