மேலும் அறிய
Theekshana : ‘விராட் கோலி விக்கெட்டை வீழ்த்துவதே என் இலக்கு..’ அதிரடி பேட்டி கொடுத்த இலங்கை கிரிக்கெட் வீரர்!
சமீபத்தில் இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் தொடர் நடந்து முடிந்தது. அதில், பேட்டி கொடுத்த மகீஷ் தீக்ஷனா அதிரடியாக பேசியுள்ளார்.
![சமீபத்தில் இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் தொடர் நடந்து முடிந்தது. அதில், பேட்டி கொடுத்த மகீஷ் தீக்ஷனா அதிரடியாக பேசியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/22/e75510cf560d640d77ae48a1c8b4502b1692685258227501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விராட் கோலி - மகீஷ் தீக்ஷனா
1/6
![இலங்கை அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக தற்போது வலம் வருபவர் மகீஷ் தீக்ஷனா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/22/4967bfb803d62c1a7e5f5db2913f78ebb3655.png?impolicy=abp_cdn&imwidth=720)
இலங்கை அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக தற்போது வலம் வருபவர் மகீஷ் தீக்ஷனா
2/6
![இவர் சமீபத்தில் நடந்த உலகக் கோப்பையின் தகுதி சுற்றில் சிறப்பாக ஆடி அணியை, உலகக் கோப்பை தொடருக்கு நுழைய உதவினார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/22/97046fa53dbe6dde8f25663607cbfc8dda6bb.png?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் சமீபத்தில் நடந்த உலகக் கோப்பையின் தகுதி சுற்றில் சிறப்பாக ஆடி அணியை, உலகக் கோப்பை தொடருக்கு நுழைய உதவினார்.
3/6
![அதுமட்டுமின்றி இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/22/be0bcf70159709727172a1d96cea19baebdbf.png?impolicy=abp_cdn&imwidth=720)
அதுமட்டுமின்றி இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்
4/6
![இந்த ஆண்டு ,சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர்களுள் ஒருவர் தீக்ஷனா.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/22/22ec195c130eefa8093317679d735b5ff813e.png?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த ஆண்டு ,சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர்களுள் ஒருவர் தீக்ஷனா.
5/6
![சமீபத்தில் இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் தொடர் நடந்து முடிந்தது. இந்த தொடரின் போது, இலங்கை செய்தியாளர் ஒருவர், அடுத்து வரும் ஆசிய கோப்பை தொடரில் உங்களுடைய இலக்கு என்னவாக இருக்கும் என்று தீக்ஷனாவிடம் கேட்டார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/22/b0eca79d0abc35655f9b67e35b0a2cde8f9c9.png?impolicy=abp_cdn&imwidth=720)
சமீபத்தில் இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் தொடர் நடந்து முடிந்தது. இந்த தொடரின் போது, இலங்கை செய்தியாளர் ஒருவர், அடுத்து வரும் ஆசிய கோப்பை தொடரில் உங்களுடைய இலக்கு என்னவாக இருக்கும் என்று தீக்ஷனாவிடம் கேட்டார்.
6/6
![இந்த கேள்விக்கு பதிலளித்த தீக்ஷனா, “வருகின்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்துவதே எனது இலக்கு”என்று கூறினார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/22/afeb711abfba79324a05a4f22782819645604.png?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த கேள்விக்கு பதிலளித்த தீக்ஷனா, “வருகின்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்துவதே எனது இலக்கு”என்று கூறினார்.
Published at : 22 Aug 2023 01:49 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
பட்ஜெட் 2025
தமிழ்நாடு
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion