மேலும் அறிய
Shikhar Dhawan : ‘இந்திய அணியில் இடம்பெற்றாததால் வேதனையாக உள்ளது..’ உருக்கமாக பேசிய ஷிகார் தவான்!
"சீனாவில் நடக்கவிருக்கும் ஆசிய விளையாட்டுக்கான போட்டியில் நான் இந்திய அணியில் இடம் பெறவில்லை. இது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது.” - ஷிகர் தவான்
ஷிகர் தவான்
1/6

இந்திய அணியின் ஓப்பனிங் இடது கை பேட்ஸ்மேன் ஷிகர் தவான். சமீப காலமாக இவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை.
2/6

37 வயதான ஷிகர் தவான் நேற்று அளித்த பேட்டியில், “சீனாவில் நடக்கவிருக்கும் ஆசிய விளையாட்டுக்கான போட்டியில் நான் இந்திய அணியில் இடம் பெறவில்லை. இது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது.”
Published at : 11 Aug 2023 04:06 PM (IST)
மேலும் படிக்க





















