மேலும் அறிய
Quinton De Kock: சாதனை மேல் சாதனை படைக்கும் டி காக்! தென்னாப்பிரிக்காவின் பலம்!
உலகக் கோப்பை ஒருநாள் 2023 தொடரில் டி காக் 4 சதங்களை விளாசி அசத்தியுள்ளார்.

தென்னாப்பிரிக்க வீரர் டி காக்
1/8

தென்னாப்பிரிக்காவின் முக்கிய வீரர் டி காக்
2/8

நடப்பு உலகக்கோப்பையில் மட்டும் 4 சதம் விளாசியுள்ளார்.
3/8

இவருக்கு 30 வயது ஆகிறது.
4/8

இதுவரை 3 உலகக் கோப்பையில் ஆடியுள்ளார்.
5/8

2015, 2019 உலகக் கோப்பையில் எந்த சதமும் அடிக்கவில்லை.
6/8

ஒருநாள் போட்டியில் 21 சதம் விளாசியுள்ளார்.
7/8

ஒரே உலகக் கோப்பையில் அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார்.
8/8

நடப்பு உலகக்கோப்பையில் ரோகித்சர்மா சாதனையை முறியடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Published at : 01 Nov 2023 06:28 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement