மேலும் அறிய
HBD MS DHONI: 'நீ சிங்கம் தான்..’ 42 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் தோனியின் கேப்டன்சி ரெக்கார்ட்ஸ்!
கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக திகழ்ந்து வரும் தோனியின் முறியடிக்க முடியாத சில சாதனைகளை இங்கே பார்க்கலாம்.
எம்.எஸ்.தோனி
1/6

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சி.எஸ்.கே அணியின் இந்நாள் கேப்டனும் ஆனவர் எம்.எஸ்.தோனி. இன்று தனது 42 ஆவது பிறந்தநாளை தோனி கொண்டாடும் நிலையில் அவரது முறியடிக்க முடியாத சில சாதனைகளை இங்கு காண்போம்.
2/6

ஒருநாள் கிரிக்கெட்டில் ஏழாவது இடத்தில் பேட்டிங் செய்து சதம் அடித்த ஒரே கேப்டன் தோனி மட்டுமே. 2012 டிசம்பரில் பாகிஸ்தானுக்கு எதிராக 5-டவுன் நிலையில் பேட்டிங் செய்யும் போது சதம் அடித்தார். பாகிஸ்தானுக்கு எதிராக தனது முதல் சர்வதேச சதத்தையும் அடித்தார்.
Published at : 07 Jul 2023 10:19 AM (IST)
மேலும் படிக்க





















