மேலும் அறிய
TSK vs SEO: புள்ளிப்பட்டியலில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை பின்னுக்கு தள்ளிய சியாட்டில் ஆர்காஸ்!
டி காக் அதிரடி ஆட்டத்தால் அசால்டாக வெற்றி பெற்ற சியாட்டில் ஆர்காஸ், புள்ளிப்பட்டியலில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை பின்னுக்கு தள்ளியது.
ஹென்ரிச் கிளாசன்
1/6

மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் 10 வது போட்டியில் சியாட்டில் ஆர்காஸ் அணியும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதின. இதில் டாஸ் வென்ற சியாட்டில் ஆர்காஸ் அணியின் கேப்டன் முதலில் பந்துவீசுவதாக கூறினார்.
2/6

முதல் இன்னிங்ஸில் வீசிய முதல் பந்திலேயே டெவோன் கான்வே தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த டேவிட் மில்லர் (8), மிலிந்த் குமார் (1), மிட்செல் சான்ட்னர் (2) என்று ஒற்றை ரன்களில் விக்கெட்டை சியாட்டில் ஆர்காஸ் அணியிடம் தாரை வார்த்தது.
Published at : 22 Jul 2023 02:36 PM (IST)
மேலும் படிக்க





















