மேலும் அறிய
LPL: அழையா விருந்தாளியாக மைதானத்துக்கு வந்து ரசிகர்களுடன் விளையாட்டை பார்த்து ரசித்த பாம்பு!
LPL : ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அழையா விருந்தாளியாக மைதானத்துக்கு வந்து ரசிகர்களுடன் விளையாட்டை பார்த்து ரசித்தது பாம்பு.
லங்கா பிரீமியர் லீக்
1/6

இந்தியாவில் ஐ.பி.எல். போட்டித்தொடர் நடத்தப்பட்டது போல், ஒவ்வொரு நாட்டிலும் வேறு வேறு பெயர்களில் டி20 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது.
2/6

இலங்கையில் தி லங்கா பிரீமியர் லீக் என்ற பெயரில் டி20 போட்டி தற்போது தொடங்கியுள்ளது.
Published at : 01 Aug 2023 08:22 PM (IST)
மேலும் படிக்க





















