மேலும் அறிய
Mohammed Shami : முகமது ஷமிக்கு அர்ஜுனா விருதை அறிவித்த இந்திய அரசு!
இந்த வருடத்திற்கான விருது பெரும் பட்டியலை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இடம் பெற்றுள்ளார்.

முகமது ஷமி
1/6

விளையாட்டு துறையில் சிறப்பாக பங்காற்றும் வீரர்களுக்கு வருடா வருடம் அர்ஜுனா விருது கொடுத்து இந்திய அரசாங்கம் கெளரவிக்கிறது.
2/6

இந்த வருடத்திற்கான விருது பெரும் பட்டியலை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.
3/6

இந்த பட்டியலில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இடம் பெற்றுள்ளார்.
4/6

கடந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் மோதி தோல்வியை தழுவியது.
5/6

எனினும் இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறுவதற்கு முக்கிய காரணமாய் இருந்த முகமது ஷமிக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
6/6

முகமது ஷமியின் ரசிகர்கள் இணையத்தில் முகமது ஷமியின் புகைப்படத்தை பகிர்ந்து தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறுவதற்கு முக்கிய காரணமாய் இருந்த முகமது ஷமிக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. முகமது ஷமியின் ரசிகர்கள் இணையத்தில் முகமது ஷமியின் புகைப்படத்தை பகிர்ந்து தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.
Published at : 22 Dec 2023 12:30 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
அரசியல்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion