மேலும் அறிய
Virat Kohli : ரன் மெஷின் விராட் கோலி 2023 ஆம் ஆண்டில் படைத்த சாதனை!
Virat Kohli : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கடந்த ஆண்டில் எண்ணற்ற சாதனைகளை படைத்தார்.
விராட் கோலி
1/5

இந்திய அணியின் நட்சத்திர வீரரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமாகிய விராட் கோலி 2023 ஆண்டில் 6 சதங்களை அடித்து அதிக சதமடித்தவர் பட்டியலில் முதல் இடத்தில் இடம்பெற்றுள்ளார்.
2/5

கடந்த உலகக்கோப்பை தொடரில் அதிரடியாக விளையாடிய விராட் கோலி இந்திய அணிக்காக அதிக ரன்களை அடித்தார்.
Published at : 02 Jan 2024 01:27 PM (IST)
மேலும் படிக்க





















