மேலும் அறிய
HBD Ravichandran Ashwin:டெஸ்ட் கிரிக்கெட்டின் ராஜா.. தமிழக சுழல் புயல்!அஸ்வின் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் ராஜா.. தமிழக சுழல் புயல்!அஸ்வின் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் பற்றி இதில் பார்க்கலாம்
இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்
1/6

1986 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி சென்னையில் பிறந்தார்.தனது சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் மீது அதிகம் ஆர்வம் கொண்டுள்ளார் 9 வயதிலே கிரிக்கெட் பயணத்தை தொடங்கிவிட்டார்
2/6

கிளப் லெவல் கிரிக்கெட்டில் இருந்து ஐபிஎல் லில் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடினார்.ஐபிஎல்லில்லே.. தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை சம்பாதி்த்தார்
Published at : 17 Sep 2024 02:20 PM (IST)
மேலும் படிக்க





















