மேலும் அறிய
IND vs WI: அபாரமாக ஆடிய திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ்.. அசத்தல் வெற்றி பெற்ற இந்திய அணி!
IND vs WI: திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் யாதாவின் அதிரடி ஆட்டத்தால், 18வது ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது.

திலக் வர்மா
1/6

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்றாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக முடிவெடுத்தது.
2/6

இதனை தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.பிராண்டன் கிங்(42), கைல் மேயர்ஸ்(25) இவர்களின் பார்ட்னர்ஷிப் 55 ரன்கள் வரை நீடித்தது.
3/6

இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சால் சீராக விக்கெட்டுகள் சரிந்தாலும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரன் வேட்டையை குறைக்க முடியவில்லை.
4/6

இறுதியாக ரோவ்மன் பவலின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்தது வெஸ்ட் இண்டீஸ்.
5/6

160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டகாரர்கள் சிறப்பாக ஆடாமல் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவர்களுக்கு அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடினார்
6/6

சூர்யகுமார் யாதவுடன் கைகோர்த்த திலக் வர்மா சிறப்பாக ஆட 17.5 ஓவரிலேயே வெற்றி பெற்றது இந்தியா. 44 பந்துகளுக்கு 83 ரன்கள் எடுத்த சூர்ய குமார் யாதவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
Published at : 09 Aug 2023 12:13 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion