மேலும் அறிய
Mukesh Kumar Wedding Photos : காதலியை கரம் பிடித்த கிரிக்கெட்டர் முகேஷ் குமார்!
Mukesh Kumar Wedding Photos : இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகேஷ் குமார் தன் காதலி திவ்யா சிங்கை திருமணம் செய்துள்ளார்.
முகேஷ் குமார்
1/7

இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டு வருபவர் முகேஷ் குமார்.
2/7

இவர் ஐ.பி.எலில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
Published at : 29 Nov 2023 02:15 PM (IST)
மேலும் படிக்க



















