மேலும் அறிய
Hardik Pandya: ‘நம்மை போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை’ சகோதரனுக்கு வாழ்த்து தெரிவித்த ஹர்திக்
Hardik Pandya: இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, தனது சகோதரரும் சக கிரிக்கெட் வீரருமான குருனல் பாண்டியாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார்.
குருனல் பாண்டியாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஹர்திக் பாண்டியா
1/7

இந்திய கிரிக்கெட் வீரர்களுள் முக்கியமானவர், ஹர்திக் பாண்டியா. இவரும் இவருடைய அண்ணன் குருனல் பாண்டியாவும் ஐ.பி.எல்-ல் மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கியமான விளையாட்டு வீரர்கள்
2/7

ஐ.பி.எல் களத்தில் இவர்கள் இருவரும் சேர்ந்து அதிக ரன் குவிப்பதற்கு பெயர் எடுத்தவர்கள்
Published at : 25 Mar 2023 05:45 PM (IST)
மேலும் படிக்க





















