மேலும் அறிய
Asia cup : ஆகஸ்ட் மாதம் தொடங்கவிருக்கு ஆசிய கிரிக்கெட் கோப்பை போட்டி
வருகின்ற ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி ஆசிய கோப்பை தொடங்க உள்ளது.
ஆசிய கோப்பை
1/6

வருகின்ற ஆகஸ்ட் 31 ஆம் தேதி ஆசிய கோப்பை போட்டி தொடங்க உள்ளது. இந்த போட்டி பாகிஸ்தானில் நடக்க இருந்தது. ஆனால் பாதுகாப்பு காரணமாக பாகிஸ்தானில் விளையாட மாட்டோம் என இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் கூறப்பட்டது.
2/6

அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் பாகிஸ்தான் அணி, ‘இந்த ஆண்டு உலக கோப்பை இந்தியாவில் நடப்பதால் நாங்கள் அதில் பங்கேற்க மாட்டோம்’என்று கூறினார்கள்.
Published at : 16 Jun 2023 05:38 PM (IST)
மேலும் படிக்க





















