மேலும் அறிய
The Ashes : முதல் நாள் ஆட்டத்திலேயே சதம் அடித்த ஜோ ரூட்.. தொடங்கியது ஆஷஸ்!
முதல்நாள் முடிவில் 393 ரன்களை அடித்து இங்கிலாந்து அணி டிக்லர் செய்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 118 ரன்கள் அடித்துள்ளார்.
சதம் அடித்த ஜோ ரூட்
1/6

இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி ஐந்து போட்டிகளை கொண்ட ஆஷஸ் டெஸ்ட் போட்டியை விளையாட உள்ளது. அதில் முதல் போட்டி பர்மிங்கம் மைதானத்தில் தொடங்கியது.
2/6

உலக கோப்பை போட்டியில் விளையாடிய ஸ்டார்க் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ஹேசல்வுட் சேர்க்கப்பட்டார்.
Published at : 17 Jun 2023 04:04 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு





















