மேலும் அறிய

Ayodhya Ram Mandir : விழா கோலம் பூண்ட அயோத்தி நகரம்.. ஆவலாக இருக்கும் ராமர் பக்தர்கள்!

Ayodhya Ram Mandir : அயோத்தியில் குவிந்துள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், கோஷங்களை எழுப்பியும், நடனமாடியும், பாடல்களை பாடிக்கொண்டும், இசைக்கருவிகளை வாசித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்

அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை விழா (Photo Credits : PTI)

1/14
சரயு நதியின் ஓரம், பறக்கும் ராம பக்தர் ஹனுமனின் கொடி (Photo Credits : PTI)

2/14
அயோத்தி திறப்பு விழாவை முன்னிட்டு போடப்பட்ட ஸ்ரீ ராமரின் மாகோலம்.  (Photo Credits : PTI)

3/14
பாரம்பரிய நடனத்தை அரங்கேற்றும் இளைஞிகள்.. (Photo Credits : PTI)

4/14
மின் விளக்குகளில், மிளிரும் ராமரின் கட்-அவுட்டுகள்  (Photo Credits : PTI)

5/14
“ஜெய் ஸ்ரீராம்” என டாட்டூ போட்டு கொண்ட தீவர ராம பக்தர் (Photo Credits : PTI)

6/14
அயோத்தி ராமர் கோயிலின் மீது ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவிய பொழுது...  (Photo Credits : PTI)

7/14
ஸ்ரீ ராம் கோஷம் முழங்க, அயோத்தின் தெருக்களை சுற்றி வரும் இளைஞர்கள்  (Photo Credits : PTI)

8/14
ராமர் கோயில் திறப்பு விழாவை நேரில் காண, அங்கேயே படுத்து உறங்கும் மக்கள்  (Photo Credits : PTI)

9/14
உத்தரகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, ராம சரிதத்தை பாராயணம் செய்த போது..  (Photo Credits : PTI)

10/14
உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ராமர் கோயிலின் திறப்பு விழாவை முன்னிட்டு அயோத்திக்கு வருகை தந்துள்ளார். (Photo Credits : PTI)

11/14
நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பன்மொழித் திறன் கொண்ட போலீசார் சாதாரண உடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெடிபொருட்களை துல்லியமாக கண்டறியும் மோப்ப நாய்கள் குழுவுடன், இலக்கை துல்லியமாக சுட்டு வீழ்த்தும் ஸ்னைப்பர் குழுவும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. (Photo Credits : PTI)

12/14
அயோத்தின் மூளை முடுக்கெங்கும் பறக்கும் ராமரின் கொடி  (Photo Credits : PTI)

13/14
இசை வாத்தியங்களுடன் ராமர் புகழை பாடும் ராமரின் பக்தர்கள்  (Photo Credits : PTI)

14/14
மாநில காவல்துறை மற்றும் PAC யைச் சேர்ந்த 1,400 பணியாளர்கள் கோயிலுக்கு வெளியே உள்ள சிவப்பு' மண்டலத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். பிரதமரின் பாதுகாப்பு பணிகளை சிறப்பு பாதுகாப்பு குழு (SPG) மேற்கொண்டுள்ளது.  (Photo Credits : PTI)

ஆன்மிகம் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?

"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!

ABP Premium

வீடியோ

Annamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka Gandhi

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!

"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 

Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Embed widget