மேலும் அறிய
Surya Grahan | ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று - புகைப்படங்கள்!
சூரிய கிரகணம்
1/6

021ஆம் ஆண்டில் நடைபெறும் முதல் சூரிய கிரகணம் இன்று
2/6

இந்த சூரிய கிரகணம் பூமியின் வடக்கு அரைக்கோளம்(Northern Hemisphere) பகுதிகளில் தெரியும் என்று நாசா தெரிவித்துள்ளது. குறிப்பாக ரஷ்யா, கனடா, கிரீன்லாந்து உள்ளிட்ட பகுதிகளில் இந்த கிரகணம் நன்றாக தெரியும் என்று கூறப்பட்டுள்ளது.
Published at : 10 Jun 2021 02:03 PM (IST)
மேலும் படிக்க




















