மேலும் அறிய
Spain Volcano Eruption: வெடித்துச் சிதறும் எரிமலை.. எரியும் ஸ்பெயின்.. வெளியேறும் மக்கள் - போட்டோஸ்!
எரியும் வீடு
1/8

ஸ்பெயின் நாட்டின் கனரி தீவில் உள்ள எரிமலையில் கடுமையான சீற்றம் ஏற்பட்டுள்ளது
2/8

லா பல்மா என்ற தீவில் உள்ள ஹம்ரி விஜா என்ற எரிமலையில் நேற்று சீற்றம்
3/8

கரும்புகையுடன் எரிமலை வெடித்து சிதறி எரிமலை குழம்பு வெளியேறத்தொடங்கியது. இதனால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது
4/8

வெடித்து சிதறும் எரிமலை குழம்பானது மக்கள் வசித்த குடியிருப்பு பகுதிகளையும் எட்டியது.
5/8

எரிமலைக் குழம்பால் பாதிப்படைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்
6/8

எரிமலை குழம்பு தொடர்ந்து வெளியேறுவதால் அப்பகுதியில் ராணுவம் மற்றும் மீட்புப்படை தயார் நிலை
7/8

இதுவரை 5ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் அந்த இடத்தில் இருந்து வெளியேற்றம்
8/8

எரிமலை குழம்பால் அப்பகுதியில் உள்ள காடுகளும் எரிந்து நாசமாகின்றன (புகைப்படங்கள் - ராய்ட்டர்ஸ்)
Published at : 21 Sep 2021 09:07 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement





















