மேலும் அறிய
Amazon Forest: ஒரு நிமிடத்தில் மைதானம் அளவு அழிக்கப்படும் காடுகள்...அமேசான் காடுகளின் அதிசிய தகவல்கள்...
அமேசான் உலகின் மிகப்பெரிய மழைக்காடு ஆகும். மேலும் இது காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த மாயாஜால இடத்தைப் பற்றிய சில தகவல்கள்.
அமேசான் காடுகள்
1/6

அமேசான் மழைக்காடுகள் 67 லட்சம் சதுர கிலோமீட்டர்களை உள்ளடக்கியது
2/6

அமேசானில் கிட்டத்தட்ட 400 பில்லியன் மரங்கள் இருக்கக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது
3/6

அமேசான் பூமியில் உள்ள 10% உயிரினங்களின் வாழ்விடம் என்று கருதப்படுகிறது
4/6

அமேசானில் 4.7 கோடி மக்கள் வசிக்கின்றனர், இதில் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பழங்குடியினர் என கூறப்படுகிறது.
5/6

ஒவ்வொரு நிமிடமும் அமேசான் மழைக்காடுகளின் ஒருபகுதி தோராயமாக 5 கால்பந்து மைதானத்துக்குச் சமமான அளவு அழிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
6/6

அமேசானின் காடுகள் மற்றும் அவற்றின் மண்ணில் 150 முதல் 200 பில்லியன் டன்கள் வரையிலான கார்பன் சேமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Published at : 11 Feb 2024 07:49 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















