மேலும் அறிய
School Building Collapse Pics : 3 மாணவர்களின் உயிர்களை பறித்த பள்ளி சுவற்றின் விபத்து புகைப்படங்கள்...!

3 மாணவர்கள் உயிரிழப்பிற்கு காரணமான இடிந்து விழுந்த சுவர்
1/9

திருநெல்வேலியில் பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2/9

கழிவறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
3/9

விபத்து நடைபெற்ற இடத்தில் தீயணைப்பு வீரர்கள்
4/9

சுவர் இடிந்து சிதறிக்கிடப்பதை படத்தில் காணலாம்.
5/9

இடிந்து விழுந்த சுவற்றின் ஒரு பகுதியை படத்தில் காணலாம்.
6/9

மாணவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து பதற்றத்துடன் காணப்பட்ட மாணவர்கள்
7/9

விபத்து நடைபெற்ற இடத்தில் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
8/9

விபத்து நடைபெற்றதால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மாணவர்கள் வெளியேறும் காட்சி
9/9

பள்ளி முன் பரப்பாக காணப்பட்ட மாணவர்களை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பும் பணியில் காவல்துறையினர்
Published at : 17 Dec 2021 12:52 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement