மேலும் அறிய
திருவண்ணாமலையில் கொரோனா சிகிச்சைக்கு குவியும் நோயாளிகள்

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஆட்டோவில் வந்து காத்திருக்கும் நோயாளி
1/7

திருவண்ணாமலை அரசு மருத்துவமனை வளாகம் முழுவதும் ஆம்புலன்ஸில் காத்திருக்கும் நோயாளிகள்
2/7

இடமின்றி ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் வெளியே காத்திருக்கும் நோயாளிகள்
3/7

சிகிச்சைக்கு வந்தவர்களின் இரு சக்கர வாகனங்கள் வளாகம் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது
4/7

சிகிச்சைக்காக மருத்துவமனை வெளியே சக்கர நாற்காலியில் காத்திருக்கும் நோயாளி
5/7

இடமின்றி ஆட்டோவில் சிகிச்சை அனுமதிக்கு காத்திருக்கும் நோயாளி
6/7

ஆம்புலன்ஸில் ஏற்றி வரப்பட்ட நோயாளி
7/7

எப்போதும் ஏதாவது ஒரு வாகனம் மருத்துவமனை வளாகம் வந்து கொண்டிருக்கிறது
Published at : 13 May 2021 11:17 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
மதுரை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion