மேலும் அறிய
Udhayanidhi Stalin MLA | திருவல்லிக்கேணியில் மக்கள் குறைகேட்கும் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்..!

உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ
1/6

மக்களின் குறைகளை கேட்டறியும் நிகழ்வின் ஒரு பகுதியாக நேற்று திருவல்லிக்கேணி சென்றார் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ
2/6

அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கித்தருமாறு உதயநிதியிடம் கோரிக்கை வைத்த மக்கள்
3/6

மக்களின் கோரிக்கையை குடிசை மாற்று வாரியத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதாக உறுதியளித்த உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ
4/6

சேப்பாக்கம் கொய்யாத்தோப்பு குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதியையும் பார்வையிட்டார் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ
5/6

எந்திரத்தைக் கொண்டு கழிவை அகற்றும் முறையை, முதன்முறையாக சேப்பாக்கம் பகுதியில் அறிமுகம் செய்தார் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ
6/6

திருவல்லிக்கேணி, நடுக்குப்பம் பகுதியையும் பார்வையிட்டார் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ
Published at : 21 Jun 2021 07:49 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement