மேலும் அறிய
Christmas Celebration 2023 : தேவாலயங்களில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!
Christmas Celebration 2023 : கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தமிழகமெங்கும் உள்ள கிறிஸ்துவர்கள், தேவாலயங்களில் கூட்டு பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
1/7

கரூர் மாநகரப் பகுதியில் புனித தெரசா குழந்தை இயேசு ஆலயத்தில் கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது
2/7

கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில் உள்ள புனித தெரசம்மாள் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நள்ளிரவில் நடைபெற்றது.
Published at : 25 Dec 2023 01:39 PM (IST)
மேலும் படிக்க





















