மேலும் அறிய
HBD Thol. Thirumavalavan : தொல். திருமாவளவன் எம்.பி., பர்த்டே ஸ்பெஷல்.. மாஸ் புகைப்படங்கள்...!
திருமாவளவன்
1/5

திராவிடச் சிறுத்தை சகோதரர் திருமா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.
2/5

தமிழ்ச் சமூகத்திற்கு வாய்த்த தன்னிகரற்ற அரசியல் ஆளுமை, என் அன்புச் சகோதரர் திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். நீடூழி வாழ்க! என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர், நடிகர் கமல் வாழ்த்து
3/5

அவரது பிறந்தநாளையொட்டி, #HBD_DrThirumaMP ஹேஷ்டாக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகின்றது
4/5

புதிய தோற்றத்தில் டாக்டர் திருமாவளவன்
5/5

மாடர்ன் உடையில் திருமாவளவனின் புகைப்படங்களை, அக்கட்சியின் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Published at : 17 Aug 2021 01:17 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















