மேலும் அறிய
Kargil Diwas | "தாய்மண்ணே வணக்கம்..." : கார்கில் போரின் 22-வது நினைவு தினம்..!

கார்கில்_போரில்_வெற்றி_பெற்ற_பிறகு_இந்திய_தேசிய_கொடியுடன்_நமது_ராணுவ_வீரர்கள்
1/14

கார்கில் போரின் 22வது நினைவு தினம் இன்று
2/14

கார்கில் போர் 1999ம் ஆண்டு இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடந்தது
3/14

கார்கில் நகருக்கு அருகில் அமைந்துள்ள டைகர் மலையில் இந்த போர் நடைபெற்றது
4/14

பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ தளபதி முஷரப்பிற்கும், அப்போதைய அந்த நாட்டின் தலைமை தளபதிக்கும் நடைபெற்ற உரையாடலை இடைமறித்து பாகிஸ்தான் இந்த போரில் ஈடுபட்டிருப்பதை இந்தியா கண்டுபிடித்தது
5/14

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய வீரர்கள் மும்முனை தாக்குதலை நடத்தினர்
6/14

கார்கிலில் இருந்து படைகளை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை அறிவுறுத்தினார்
7/14

கார்கில் போரில் மைனஸ் டிகிரி குளிரில் இந்திய வீரர்கள் நாட்டுக்காக போரிட்டனர்
8/14

கார்கிலை மீட்பதற்காக நடத்தப்பட்ட இந்த போருக்கு ஆபரேஷன் விஜய் என்று பெயரிடப்பட்டது.
9/14

இந்த போரில் இந்திய வீரர்கள் மிகுந்த தீரத்துடனும், விவேகத்துடனும் செயல்பட்டனர்.
10/14

இந்திய ராணுவம் திரஸ், படாலிக், டைகர் மலை ஆகியவற்றை முழுமையாக கைப்பற்றியது
11/14

அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் சந்திப்பிற்கு பிறகு, படைகளை வாபஸ் பெறுவதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அறிவித்தார்
12/14

1999ம் ஆண்டு ஜூலை 14-ந் தேதி போரில் இந்தியா வெற்றி பெற்றதாக அப்போதைய பிரதமர் வாஜ்பாயி அறிவித்தார்.
13/14

1999ம் ஆண்டு ஜூலை 26ம் நாள் இந்த போர் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது
14/14

இந்த போரில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு கார்கில் நினைவிடம் உருவாக்கப்பட்டது.
Published at : 26 Jul 2021 08:41 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
மதுரை
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion