மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Ayodhya Ram Mandir : முழுவீச்சில் நடக்கும் அயோத்தி ராமர் கோவிலின் கட்டுமான பணிகள்! கோவில் திறப்பு எப்போது தெரியுமா?
Ayodhya Ram Mandir : அயோத்தியில் ராமர் கோவிலை கட்டும் பணியை புகைப்படம் எடுத்து ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
![Ayodhya Ram Mandir : அயோத்தியில் ராமர் கோவிலை கட்டும் பணியை புகைப்படம் எடுத்து ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/21/f27166e074e2e26b8cdb7c7e352ac0471689919496149572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகள்
1/6
![அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கின் இறுதி தீர்ப்பு வந்த பின் இந்த இடத்தில் ராமர் கோவில் கட்டப்படவுள்ளதாக அறிவிப்பு வந்தது. பின், இக்கோவில் அமைப்பின் வரைப்படமும் முப்பரிமாண மாதிரியின் புகைப்படம் வெளியானது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/21/ea41b72084f9cd44068a4bda212e6c5ba7b7a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கின் இறுதி தீர்ப்பு வந்த பின் இந்த இடத்தில் ராமர் கோவில் கட்டப்படவுள்ளதாக அறிவிப்பு வந்தது. பின், இக்கோவில் அமைப்பின் வரைப்படமும் முப்பரிமாண மாதிரியின் புகைப்படம் வெளியானது.
2/6
![இந்திய பிரதமர் நரேந்திர மோடி கோவில் கட்டுமான பணியை, சிறப்பு பூஜைகளுடன் தொடங்கி வைத்து, அடிக்கல்லை கடந்த ஆகஸ்ட் மாதம் 2020ல் நாட்டினார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/21/8a2b44c5384802110a63e0f8e530e16736a20.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்திய பிரதமர் நரேந்திர மோடி கோவில் கட்டுமான பணியை, சிறப்பு பூஜைகளுடன் தொடங்கி வைத்து, அடிக்கல்லை கடந்த ஆகஸ்ட் மாதம் 2020ல் நாட்டினார்.
3/6
![இப்போது உத்தர பிரதேசத்தில் அமைந்துள்ள அயோத்தி ராமர் கோவிலின் கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைப்பெற்று வருகிறது. கோவிலின் கதவுகளை சேதுக்கும் பணி வரும் செப்டம்பர் மாதம் முடிவடைய உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/21/3b927cf2bdba2439a82c96af47b14dca741b4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்போது உத்தர பிரதேசத்தில் அமைந்துள்ள அயோத்தி ராமர் கோவிலின் கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைப்பெற்று வருகிறது. கோவிலின் கதவுகளை சேதுக்கும் பணி வரும் செப்டம்பர் மாதம் முடிவடைய உள்ளது.
4/6
![கோவிலின் கர்ப்பகிரகத்தை சுற்றி தங்க முலாம் பூசப்படவுள்ளது. இக்கோவிலில் மொத்தம் 392 தூண்களும் 46 தேக்கு கதவுகளும் இடம்பெறும். இது இக்கோவிலுக்கு பிரம்மாண்டமான தோற்றத்தை கொடுக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/21/0b96b503cce0ba5a3b9ffd88c389b928750ae.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கோவிலின் கர்ப்பகிரகத்தை சுற்றி தங்க முலாம் பூசப்படவுள்ளது. இக்கோவிலில் மொத்தம் 392 தூண்களும் 46 தேக்கு கதவுகளும் இடம்பெறும். இது இக்கோவிலுக்கு பிரம்மாண்டமான தோற்றத்தை கொடுக்கும்.
5/6
![தற்போது, அயோத்தியில் ராமர் கோவிலை கட்டும் பணியை புகைப்படம் எடுத்து ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/21/e6a4ddb1046fda6847843ef1955cd2e44e94e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது, அயோத்தியில் ராமர் கோவிலை கட்டும் பணியை புகைப்படம் எடுத்து ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
6/6
![அனைத்து பணிகளும் முடிந்த பின் 2024 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அந்த அறக்கட்டளை முன்னதாக அறிவித்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/21/6b0e438d08247bb03645625fb1c36b46b468d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அனைத்து பணிகளும் முடிந்த பின் 2024 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அந்த அறக்கட்டளை முன்னதாக அறிவித்தது.
Published at : 21 Jul 2023 11:59 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
தஞ்சாவூர்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion