மேலும் அறிய
Air Force Day 2021: 89-வது ஆண்டு விழாவை கோலாகலமாக கொண்டாடிய இந்திய விமானப் படை - புகைப்படத் தொகுப்பு இங்கே

89-வது விமானப்படை தினம்
1/6

இந்திய விமானப்படை, தனது 89-வது ஆண்டு விழாவை அக்டோபர் 8-ஆம் தேதி மிகச் சிறப்பாகக் கொண்டாடியது. மிக்-21 பைசன் முதல் ரபேல் வரை வெளிநாட்டில் தயாரான பல போர் விமானங்கள் வரை இந்திய விமானப்படை இயக்குகிறது
2/6

காசியாபாத்தில் உள்ள ஹிந்தன் விமானப்படை தளத்தில் நடைபெற்ற விமானப்படை தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் பல்வேறு விமானங்கள் பங்கேற்கும் அணிவகுப்பு நிகழ்வு நடைபெற்றன
3/6

பாரம்பரிய விமானம், நவீன போக்குவரத்து விமானம் மற்றும் போர் விமானம் ஆகியவை விமான அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டன
4/6

பிரான்ஸ் அரசுடன் 36 ரபேல் ரக விமானங்களை வாங்குவதற்கான அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் 2016 செப்டம்பர் 23ம் தேதி கையெழுத்திடப்பட்டது
5/6

இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனமும் ரஷ்யாவின் சுகோய் நிறுவனமும் இணைந்து இந்திய வான்படைக்காக சுகோய் எஸ்.யு-30எம்.கே.ஐ சண்டை வானூர்தியை உருவாக்ககியது
6/6

மிராஜ் 2000 - ஒற்றை இயந்திரச் சக்தி கொண்ட 4ஆம் தலைமுறைப் போர் விமானம். இது பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஸன் நிறுவனத் தயாரிப்பாகும்
Published at : 08 Oct 2021 02:02 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement