மேலும் அறிய
Northern State Rains : பொது மக்களின் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்திய தென் மேற்கு பருவ மழை!
Northern State Rains : பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் மழை தீவிரம் அடைந்துள்ளது.

தென்மேற்கு பருவ மழையால் பாதிப்பிற்கு உள்ளான இடங்கள்
1/6

கடந்த சில தினங்களாக டெல்லி, ஹிமாச்சல பிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட இடங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது.
2/6

டெல்லியில் தொடர் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
3/6

டெல்லியில் மட்டும் 153 மி.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளதால், ஒட்டுமொத்த டெல்லியும் வெள்ளக்காடாக மாறியுள்ளது
4/6

சாலையோரம் உள்ள பழமை வாய்ந்த மரங்கள் அசுர காற்று வீசியதால் வேரோடு சாய்ந்தது. அதனால் அங்கு போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
5/6

அன்றாட வேலைக்கு போகும் மக்கள் மரம் சரிந்த சாலை வழியாக செல்ல முடியாமல் திணறி வருகின்றனர். பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளை அதி தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர்.
6/6

வடியாத வெள்ளநீரில் தனது ஆட்டோவை சுத்தப்படுத்தும் ஆட்டோ ஓட்டுநரின் புகைப்படம்
Published at : 10 Jul 2023 06:31 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
வேலைவாய்ப்பு
சென்னை
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement