மேலும் அறிய

Chandrayaan 3 Landing : நிலவில் கால் பதித்து சாதனை படைக்குமா சந்திரயான் 3 ?

இதுவரை நிலவுக்கு மொத்தம் 128 விண்கலங்கள் அனுப்பப்பட்டுள்ளது. அதில், 57 விண்கலங்கள் விழுந்து நொறுங்கியுள்ளன.

சந்திரயான் 3

1/6
முதன்முதலாக அமெரிக்கா 1958-ல் பயனியர் ஒ என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பிய முயற்சி தோல்வியில் முடிந்தது. ( Photo Credit : NASA)

2/6
ரஷ்யா அடுத்த ஆண்டே லூனா 2 என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி வெற்றி வாகை சூடியது. இந்த வெற்றி ரஷியாவின் ஆறாவது முறையில்தான் கிடைத்தது.

3/6
இந்தியா நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக முதன்முதலில் சந்திரயான் 1 விண்கலத்தை அனுப்பியது இதன் மூலம்தான் நிலவில் தண்ணீர் இருக்கும் உண்மை உலகிற்கு தெரிய வந்தது.

4/6
அதைதொடர்ந்து சந்திரயான்- 2 கடந்த 2019ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. தென் துருவத்தில் இறங்க முயன்ற போது விக்ரம் லேண்டரில்  ஏற்பட்ட சிக்கலால் ரோவர் வெடித்துச் சிதறியது. ஆனால், அதேசமயம் ஆர்பிட்டர் மட்டும் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது.( Photo Credit: ISRO)

5/6
தற்போது  இந்தியா சந்திராயான் 2ல் இருந்து கற்று கொண்டதை அடிப்படையாக கொண்டு சந்திராயான் 3ஐ விண்ணில் அனுப்பியது இது இன்று மாலை சரியாக 6.04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது. இந்த நிகழ்வை உலக நாடுகள் உற்று நோக்கி கொண்டுள்ளனர்.( Photo Credit: ISRO)

6/6
1976-ல் இருந்து இதுவரை சீனா என்ற ஒற்றை நாடு மட்டுமே நிலவில் சாஃப்ட் லேண்டிங்கை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. சாங்கே (Chang’e) 3 மற்றும் சாங்கே (Chang’e) 4 ஆகிய விண்கலங்கள் இதை செய்து முடித்துள்ளது.

இந்தியா ஃபோட்டோ கேலரி

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ponmudi Vs Lakshmanan : ’அமைச்சர் MRK-க்கு தடை – லஷ்மணனுக்கு எதிராக சதி’ பொன்முடியு செய்யும் உள்ளடி வேலை..!
’அமைச்சர் MRK-க்கு தடை – லட்சுமணனுக்கு எதிராக சதி’ பொன்முடியு செய்யும் உள்ளடி வேலை..!
தமிழ் சினிமாவில் இருந்து முதல் குரல்; அஜித் லாக்கப் கொலை- மவுனம் கலைக்குமா திரையுலகம்?

ரகசியமாக வைக்கப்பட்ட தவெக தலைவர் விஜய்யின் வருகைக்கு பின்னணி என்ன?

தோண்டத் தோண்ட கிளம்பும் பூதம்; பணியிடத்திலும் வம்பு செய்த நிகிதா- எதிர்ப்பு தெரிவித்த மாணவிகள்!

ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ponmudi Vs Lakshmanan : ’அமைச்சர் MRK-க்கு தடை – லஷ்மணனுக்கு எதிராக சதி’ பொன்முடியு செய்யும் உள்ளடி வேலை..!
’அமைச்சர் MRK-க்கு தடை – லட்சுமணனுக்கு எதிராக சதி’ பொன்முடியு செய்யும் உள்ளடி வேலை..!
தமிழ் சினிமாவில் இருந்து முதல் குரல்; அஜித் லாக்கப் கொலை- மவுனம் கலைக்குமா திரையுலகம்?
தமிழ் சினிமாவில் இருந்து முதல் குரல்; அஜித் லாக்கப் கொலை- மவுனம் கலைக்குமா திரையுலகம்?
ரகசியமாக வைக்கப்பட்ட தவெக தலைவர் விஜய்யின் வருகைக்கு பின்னணி என்ன?
ரகசியமாக வைக்கப்பட்ட தவெக தலைவர் விஜய்யின் வருகைக்கு பின்னணி என்ன?
தோண்டத் தோண்ட கிளம்பும் பூதம்; பணியிடத்திலும் வம்பு செய்த நிகிதா- எதிர்ப்பு தெரிவித்த மாணவிகள்!
தோண்டத் தோண்ட கிளம்பும் பூதம்; பணியிடத்திலும் வம்பு செய்த நிகிதா- எதிர்ப்பு தெரிவித்த மாணவிகள்!
சினிமாவில் நடிப்பதால் மட்டும் சூப்பர் ஹீரோ கிடையாது - நடிகை குஷ்பூ

Parandhu Po Twitter Review: பறந்து போ குழந்தைகளுக்கான  படமா?.. கலகல காமெடி படமா?.. ராம் சார் கலக்கிட்டாரு

3 BHK Twitter Review: கஷ்டப்பட்டு வீடு வாங்கி இருக்கீங்களா?.. சித்தாவுக்கு 3 BHK எப்படி இருக்கு?.. எமோஷனல் ஆன ரசிகர்கள்

Manual Vs Automatic Car: மேனுவலா? ஆட்டோமேடிக்கா? அதிக செலவு வெக்காத கார் எது? பராமரிப்பு எதில் ஈசி? ஏன்?

Embed widget