மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Budget 2024 Expectations: நாடே காத்திருக்கும் பட்ஜெட் 2024! என்னென்ன அறிவிப்புகளுக்கு வாய்ப்பு? எகிறும் எதிர்பார்ப்பு!
இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) தாக்கல் செய்ய உள்ளார்.
![இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) தாக்கல் செய்ய உள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/01/7d8ea351cc7c7bbc41376175b156ed321706764168420333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பட்ஜெட் 2024
1/6
![இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்ய உள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/31/efc1a80c391be252d7d777a437f868701a2d2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்ய உள்ளார்.
2/6
![இந்தாண்டு இடைக்கால பட்ஜெட்டில் ரயில்வேஸின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 2.8 முதல் 3 லட்சம் கோடி ரூபாய் வரை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/31/23aaee8616152fc35ec34f5526d864e4638aa.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்தாண்டு இடைக்கால பட்ஜெட்டில் ரயில்வேஸின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 2.8 முதல் 3 லட்சம் கோடி ரூபாய் வரை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
3/6
![கட்டுமான பொருள்களுக்கு விதிக்கப்படும் வரியை குறைக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/31/baea151b937cb81df52dd31946ff54a87f4ea.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கட்டுமான பொருள்களுக்கு விதிக்கப்படும் வரியை குறைக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
4/6
![2 உள்நாட்டு விமானம் தாங்கி போர்க்கப்பல் மற்றும் 97 தேஜாஸ் மார்க்-1A விமானங்களை வாங்கும் முக்கியமான திட்டங்களுக்கு பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/31/eac20a8cb70e0a81cc6a845192bb546f10d1d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2 உள்நாட்டு விமானம் தாங்கி போர்க்கப்பல் மற்றும் 97 தேஜாஸ் மார்க்-1A விமானங்களை வாங்கும் முக்கியமான திட்டங்களுக்கு பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5/6
![தனிநபர் வரி செலுத்துவோருக்கான ஒட்டுமொத்த வரி விலக்கு வரம்பு ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயரும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/31/94634c7022f59aa5f0d64002039e36a7f09a5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தனிநபர் வரி செலுத்துவோருக்கான ஒட்டுமொத்த வரி விலக்கு வரம்பு ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயரும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
6/6
![பெண் தொழில்முனைவோருக்கு வரிச் சலுகைகள் வழங்குவது குறித்தும், பணிபுரியும் தாய்மார்களுக்கு அதிக ஊதியத்துடன் கூடிய விடுமுறையை வழங்குவது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/31/67ee03dba87be4add12358007db6fb0b92e63.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பெண் தொழில்முனைவோருக்கு வரிச் சலுகைகள் வழங்குவது குறித்தும், பணிபுரியும் தாய்மார்களுக்கு அதிக ஊதியத்துடன் கூடிய விடுமுறையை வழங்குவது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Published at : 31 Jan 2024 05:58 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion