மேலும் அறிய
World Sleep Day: உலக தூக்க தினம்- நல்லா தூங்க எந்த உணவு முறை சிறந்தது தெரியுமா!
World Sleep Day: நல்ல தூக்கத்திற்கு இந்த உணவுகளை டயட்டில் சேர்த்துகொள்ளுமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
நல்ல தூக்கத்திற்கு உதவும் உணவுகள்
1/6

கிவி - தூக்கம் வராமல் பிரச்சனை இருப்பவர்கள் கிவி பழம் அடிக்கடி சாப்பிடலாம். இதில் உள்ள சத்துக்கள் தூக்கத்திற்கு உதவும்.
2/6

வால்நட் - மெலடோனின், மெக்னீசியம் நிறைந்தது.
Published at : 15 Mar 2024 08:29 PM (IST)
மேலும் படிக்க





















