மேலும் அறிய
Wine: ஒயின் குடிப்பதில் நன்மைகள் இருக்கிறதா?இதைப் படிங்க!
Benifits of Wine : ஒயின் குடிப்பதால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பத்தி கீழ காணலாம்
ஒயின்
1/6

ஒயின் குடிப்பதால் நல்ல பலன் இருப்பினும் அதே போல் எதிர்மறையான ஆபத்தும் உள்ளன. கெட்ட கொழுப்பு உள்ளவர்கள் ஒயின் குடிப்பதை தவிர்ப்பது நல்லது .ஒயின் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அதிகரிக்க செய்வதாகவும் ஆய்வில் கூறப்படுகின்றது.
2/6

ஒயின் புற்றுநோய் வராமல் தடுப்பதாகவும் இருதயத்தை பாதுகாப்பதாகவும் , மூளை மந்தத்தையும் தடுப்பதாக கூறுகிறது.ஒயின் என்பது உண்மையில் மது வகையை சேர்ந்தது. ரெட் ஒயின், நிறமற்ற ஒயினைவிட அதிக நன்மைகளைத் தருகிறதாம்.
Published at : 21 Apr 2024 04:00 PM (IST)
மேலும் படிக்க





















