மேலும் அறிய
Lemon tea:தோல் ஆரோக்கியத்திற்கு லெமன் டீ உதவுமா? இதைப் படிங்க!
Lemon tea: நாம் சாதாரணமாக நினைக்கும் லெமன்(எலுமிச்சை)டீ குடிப்பதால் நம் உடலுக்குள் என்னவெல்லாம் ஏற்படுகிறது? பார்க்கலாம்
லெமன் டீ
1/6

லுமிச்சையில் விட்டமின் சி, விட்டமின் பி6, பொட்டாசியம், மெக்னீசியம் மாதிரியாக சத்துகள் அதிகம். இவை அனைத்தும் ஒவ்வாமை, தொற்று இவற்றில் இருந்து காக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை நமக்கு அதிகமாக கொடுக்கின்றன.
2/6

எலுமிச்சையில் உள்ள நமது தோல் ஆரோக்கியத்துக்கு பெரும் ஆரோக்கியத்தை கொடுக்கிறது. தோல் ஆரோக்கியம் உள்ளதால் உங்கள் டயட் நேரங்களில் மிக முக்கியமானது எலுமிச்சை.எலுமிச்சை டீ முகப்பரு மற்றும் தோல் அழற்சி போன்ற தோல் வியாதிகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
Published at : 13 Mar 2024 11:43 AM (IST)
மேலும் படிக்க





















