மேலும் அறிய
Healthy Eating: தினமும் ஒரு கப் பருப்பு சாப்பிடனும்; ஏன் தெரியுமா?
Healthy Eating: தினமும் பருப்பு வகைகள் சாப்பிடலாம என்பதற்கு ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்லும் விளக்கத்தை காணலாம்.
பருப்பு வகைகள்
1/6

பருப்பு வகைகளில் புரதம் நிறைந்துள்ளது. இறைச்சி சாப்பிடாதவர்கள் அவசியம் தினமும் ஒரு கப் பருப்பு சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறுவுறுத்துகிறார்கள்.
2/6

சாம்பார், குழம்பு என்றாலும் ஒரு கப் வேக வைத்து சாப்பிடுவது நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அளவோடு சாப்பிடலாம்.
Published at : 27 Mar 2024 04:49 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
உலகம்
பொழுதுபோக்கு





















