மேலும் அறிய
Vadapav : உலகின் சிறந்த சாண்ட்விச் பட்டியலில் 13வது இடத்தை பெற்ற இந்தியாவின் வடா பாவ்!
உலகின் சிறந்த 50 சாண்ட்விச்கள் பட்டியலில் வடா பாவ் இடம் பிடித்துள்ளது.
வடா பாவ்
1/6

மும்பையில் மிகவும் பிரபலமான ஸ்ட்ரீட் உணவில் வடா பாவும் ஒன்று. மும்பை வாசிகளுக்கும் வடபாவுக்கும் நெருக்கமான உறவு உண்டு.
2/6

தேநீர் இடைவெளி, காலை உணவு, மதிய உணவு என அனைத்து நேரத்திலும் சாப்பிடக் கூடிய ஒன்றாக வடா பாவ் இருக்கிறது.
Published at : 07 Mar 2023 01:45 PM (IST)
மேலும் படிக்க





















