மேலும் அறிய
Watermelon Granita : கொளுத்தும் வெயிலுக்கு சூப்பரான குளு குளு ஸ்நாக்ஸ்..தர்பூசணி கிரானிட்டா இன்றே செய்யுங்கள்!
Watermelon Granita : கோடைக்காலம் தொடங்கிவிட்டால் திரும்பிய பக்கமெல்லாம் தர்பூசணி கிடைக்கும், அதை வைத்து இந்த சூப்பரான தர்பூசணி கிரானிட்டாவை செய்யுங்கள்.

தர்பூசணி கிரானிடா
1/6

தேவையான பொருட்கள் : 6 கப் தர்பூசணி விதையற்றது, இல்லையெனில் அதை நீங்களே அகற்றவும், 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 கப் சர்க்கரை
2/6

செய்முறை : முதலில் தர்பூசணியை வெட்டி விதைகளை நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளுங்கள்.
3/6

பிறகு ஒரு ப்ளெண்டரில் லெமன் ஜூஸ் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக பீட் செய்து கொள்ளுங்கள். அதனுள் வெட்டி வைத்த தர்பூசணி சேர்த்து நன்றாக பீட் செய்து கொள்ளுங்கள்.
4/6

இதனை ஒரு அகலமான ட்ரேயில் ஊற்றி ஃப்ரீஸ்ரில் இரவு முழுக்க வைத்து விடுங்கள்.
5/6

பிறகு ஒரு ஃபோர்க் கொண்டு அங்கேங்கே கீறி மீண்டும் ஃப்ரீஸருள் 2 மணி நேரத்திற்கு வைத்துவிடுங்கள்.
6/6

தற்போது ஒரு பவுலில் எடுத்து பறிமாற தர்பூசணி கிரேனட்டா ரெடி..!
Published at : 20 Mar 2024 11:01 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion