மேலும் அறிய
Chettinad Keera Kootu Recipe : கீரையை இப்படி செஞ்சு கொடுங்க..குழந்தைகள் மறுக்காம சாப்பிடுவார்கள்!
Chettinad Keera Kootu Recipe : உங்கள் குழந்தைகள் கீரையே சாப்பிட மாட்டேங்கிறார்களா? இப்படி கீரையை சமைத்து கொடுங்கள், மீண்டும் மீண்டும் வாங்கி சாப்பிடுவார்கள்.
செட்டிநாடு கீரை கூட்டு
1/6

தேவையான பொருட்கள் : பாசி பருப்பு - 1/2 கப், தண்ணீர், மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, பசலைக் கீரை - 1 கட்டு, எண்ணெய் - 2 தேக்கரண்டி, சின்ன வெங்காயம் - 10 நறுக்கியது, பச்சை மிளகாய் - 3 கீறியது, உப்பு - 1 தேக்கரண்டி, நெய் - 2 தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி, கடுகு - 1/4 தேக்கரண்டி, பூண்டு - 2 பல் தட்டியது, காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி.
2/6

செய்முறை : முதலில் பிரஷர் குக்கரில் பாசிப்பருப்பு, மஞ்சள் தூள், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் 3 விசில் வரும் வரை வேக வைக்கவும். பசலைக் கீரையை கழுவி சிறு துண்டுகளாக நறுக்கவும்.
Published at : 15 Feb 2024 08:33 PM (IST)
மேலும் படிக்க





















