மேலும் அறிய
Tomato-Capsicum Chutney: செம டேஸ்டியான தக்காளி - குடைமிளகாய் சட்னி எப்படி செய்வது?
சுவையான தக்காளி-குடைமிளகாய் சட்னி எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க.
தக்காளி - குடைமிளகாய் சட்னி
1/7

தக்காளி மற்றும் குடைமிளகாய் சேர்த்து சட்னி செய்ததுண்டா? தக்காளியின் புளிப்பு சுவை பொதுவாகவே அனைவருக்கும் பிடிக்கும்.
2/7

மூன்று முழு தக்காளிகளை கழுவி, அவற்றை மிதமான தீயில் சுட்டு எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்து முழு கேப்சிகம் மற்றும் முழு பூண்டை சுட்டு எடுத்துக்கொள்ள வேண்டும்.
Published at : 22 Sep 2023 06:45 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கிரிக்கெட்
க்ரைம்





















