மேலும் அறிய
Paneer: தினமும் பனீர் சாப்பிடலாமா? உடல் எடை அதிகரிக்குமா? நிபுணர்கள் சொல்வதென்ன?
Paneer: தினமும் பனீர் சாப்பிடலாமா? எவ்வளவு சாப்பிடலாம் என்பதற்கு ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கும் அறிவுரைகளை காணலாம்.
பனீர்
1/6

பனீர் புரோட்டீன் நிறைந்த ஊட்டச்சத்து மிக்க உணவு. தினமும் சாப்பிடலாம் என்ற கேள்வி எழும்.
2/6

காலை உணவில் பனீர் சாப்பிடுவது மிகவும் நல்லது. மதியம், இரவு உணவில் சேர்பதை விட காலையில் சாப்பிடலாம். அதிகம் எண்ணெய் இல்லாமல் சாப்பிடுவது நல்லது.
3/6

வீட்டிலேயே தயாரித்த பனீரை பயன்படுத்தலாம். பாலை திரிய வைத்து தயாரிக்கலாம்.
4/6

சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரின் அறிவுரையுடன் சாப்பிடலாம்.
5/6

தினமும் பனீர் சாப்பிடலாம். ஆனால், 50 கிராம் அளவு எடுத்துகொள்ளலாம். அதிகமாக சாப்பிட கூடாது.
6/6

குறிப்பிட்ட அளவை விட, அதிகமாக சாப்பிடுவது கூடாது. உடல் எடை குறைய வேண்டும் என்று திட்டம் உள்ளவர்கள் 30 கிராம் பனீர் சாப்பிடலாம். டோஃபு-வும் சாப்பிடலாம்.
Published at : 27 Mar 2024 05:49 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















