மேலும் அறிய
Refrigerator Cleaning Tips:ஃப்ரிட்ஜ் சுத்தம் செய்வது எப்படி? மேஜிக் லிக்விட் தயாரிக்கும் முறை இதோ!
Refrigerator Cleaning Tips: ஃப்ரிட்ஜ் முழுமையாக சுத்தம் செய்யும் வழிமுறைகள் அதோடு அதற்கு தேவையான லிக்விட் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என்று இங்கே காணலாம்.
ஃப்ரிட்ஜ் க்ளீனிங் டிப்ஸ்
1/6

வீடுகளில் ஃப்ரிட்ஜ் சுத்தம் செய்வது எளிதானது அல்ல. மாதம் ஒருமுறை அல்லது இரண்டு முறை சுத்தம் செய்தாலே போதுமானது என்று சொல்லப்படுகிறது. அதை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.
2/6

ஃப்ரிட்ஜில் உள்ள பொருட்களை எழுத்து வெளியே வைத்துவிட்டு தண்ணீரை கொண்டு ஃப்ரிட்ஜ் முழுவதும் நன்றாக துடைத்து எடுக்கவும். ஃப்ரிட்ஜில் எதை ஸ்டோர் செய்தாலும் தனியாக டப்பாவொலோ இல்லை மூடி இருக்கும் பாத்திரத்திலோ செய்வது நல்லது. உணவுப் பொருட்களை மூடி வைத்த பாத்திரத்தில் வைப்பது நல்லது.
Published at : 18 May 2024 01:35 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
தூத்துக்குடி
வேலைவாய்ப்பு
அரசியல்





















