மேலும் அறிய
Sleeping Tips : இரவில் தூக்கம் சரியாக வரவில்லையா? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்கானதுதான்!
Tips For Better Sleep : இரவில் நல்ல தூக்கம் பெறுவதற்கு என்னென்ன செய்யலாம் என்பதை இந்த பதிவில் காணலாம்
தூக்கம்
1/6

இரவு உணவை முடித்துவிட்டு, 8 மணிக்கு மேல் டீ, காபி, மது, புகைப்பிடிப்பது போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
2/6

இரவில் நல்ல தூக்கம் பெற, படுப்பதற்கு முன்பு வெந்நீரில் குளிக்கலாம்.
Published at : 10 Sep 2024 04:31 PM (IST)
மேலும் படிக்க





















