மேலும் அறிய

ஆர்கானிக் உணவுப் பொருட்கள் தரமாக இருக்கிறதா? கண்டறிவது எப்படி? இதோ டிப்ஸ்!

Organic Foods கடைகளில் கிடைக்கும் ஆர்கானிக் உணவுகளை எப்படி தரத்துடன் வாங்குவது எப்படி என்பதை பற்றி இங்கே காணலாம்.

ஆர்கானிக் காய்கறிகளை எப்படி கண்டறிவது?

1/6
ஆர்கானிக் என்ற லேபிள் இருப்பதை வைத்து மட்டுமே அதை நம்பிவிட முடியாது. உற்பத்தியாளர், விவசாயி, எங்கே விளைவிக்கப்படுகிறது உள்ளிட்ட விவரங்களை தெரிந்துகொள்ளுங்கள். 

2/6
NPOP (National Program for Organic Production) அல்லது  APEDA (Agricultural and Processed Food Products Export Development Authority) ஆகிய அரசின் அங்கீகாரம் பெற்றதா? அதற்கான சான்றிதழ் இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். நீங்கள் வாங்கும் பொருட்களின் லேபிளில் குறிப்பிட்டுள்ள தகவல்களை படித்து உறுதி செய்ய வேண்டும்.

3/6
இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டவைக்கு தனியாக ஒரு தோற்றம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதன் நிறம், உருவம் மிகச் சரியாக இருக்காது. உதாரணத்திற்கு தக்காளி இருக்கிறது என்றால் அதன் தோலின் நிறம் சீரற்று இருக்கும். மெழுகு உள்ளிட்டவைகள் பூசப்பட்டு மின்னும் தன்மையில் இருக்காது. 

4/6
நீங்கள் ஆர்கானிக் கடைகளில் இருந்து வாங்கும் பழங்கள், காய்கறிகளின் மணம் நன்றாக இருக்கும். அதில் இயற்கையான மணம் இருக்கும். ஏனெனில், இது உற்பத்தி செய்யப்பட்ட இடத்தில் இருந்து ஃப்ரெஷாக சந்தைகளுக்கு அனுப்பப்படும்.

5/6
இயற்கையாக விளைவிக்கப்பட்ட பொருட்களின் சுவை தரமாக இருக்கும். அதன் சுவையை தனியாக கண்டறிந்துவிடலாம்.

6/6
அதில் தாது, ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கும். ரசாயனம் பயன்படுத்தப்படாததால் அதற்கு தனி சுவை இருக்கும் என்று சொல்லப்படுகிறது. கவனத்துடன் உணவுப் பொருட்களை வாங்க வேண்டும்.

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: மக்கள் முன்பு மீண்டும் பேசும் விஜய்! எங்கு? எப்போது? தெறிக்கும் அரசியல்!

12th Exam: 11 ஆயிரம் பேர் மிஸ்ஸிங்.. 12ம் வகுப்பு தேர்வில் இப்படி ஒரு சோகமா? கல்வியாளர்கள் ஷாக்

கோவை, நெல்லை உள்ளிட்ட 4 நகரங்களில் ரிங் ரோடு: திட்டம்போட்ட தமிழ்நாடு அரசு.!

IND vs AUS: இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? வெற்றியைத் தீர்மானிக்கப்போவது இவர்கள் 2 பேருதான் - யாருங்க?

ABP Premium

வீடியோ

Villupuram News | செம்மண் குவாரி ஊழல்அத்துமீறிய பாமக நிர்வாகி கண்டுகொள்ளாத கனிமவளத்துறைAnnamalai SP Velumani | அ.மலைக்கு ராஜ மரியாதை!மீண்டும் துளிர்க்கும் கூட்டணி?கடும் அப்செட்டில் EPSNainar Nagendran in TVK: TVK - வில் நயினார் - குஷ்பூ?தட்டித்தூக்கிய தவெக விஜய்! அப்செட்டில் பாஜக!Dad Son Ear Piercing Ceremony : ’’அப்பாவுக்கும் காது குத்தனும்’’அடம்பிடித்த சிறுவன்ஆசையை நிறைவேற்றிய தந்தை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: மக்கள் முன்பு மீண்டும் பேசும் விஜய்! எங்கு? எப்போது? தெறிக்கும் அரசியல்!
TVK Vijay: மக்கள் முன்பு மீண்டும் பேசும் விஜய்! எங்கு? எப்போது? தெறிக்கும் அரசியல்!
12th Exam: 11 ஆயிரம் பேர் மிஸ்ஸிங்.. 12ம் வகுப்பு தேர்வில் இப்படி ஒரு சோகமா? கல்வியாளர்கள் ஷாக்
12th Exam: 11 ஆயிரம் பேர் மிஸ்ஸிங்.. 12ம் வகுப்பு தேர்வில் இப்படி ஒரு சோகமா? கல்வியாளர்கள் ஷாக்
கோவை, நெல்லை உள்ளிட்ட 4 நகரங்களில் ரிங் ரோடு: திட்டம்போட்ட தமிழ்நாடு அரசு.!
கோவை, நெல்லை உள்ளிட்ட 4 நகரங்களில் ரிங் ரோடு: திட்டம்போட்ட தமிழ்நாடு அரசு.!
IND vs AUS: இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? வெற்றியைத் தீர்மானிக்கப்போவது இவர்கள் 2 பேருதான் - யாருங்க?
IND vs AUS: இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? வெற்றியைத் தீர்மானிக்கப்போவது இவர்கள் 2 பேருதான் - யாருங்க?
திமுகவால் எங்களுக்கு நெருக்கடியா..? -  திருமாவளவன் சொல்வது என்ன?

தாம்பரத்திற்கு நாளை முதல் பஸ் இல்லை.. அப்செட்டில் தென் மாவட்ட மக்கள்!

அமைச்சர் சொல்வது சிரிப்பாக உள்ளது; இது கூடவா தெரியாது? ஸ்டாலின் கேட்ட அதே கேள்விதான்: அண்ணாமலை ரிப்ளை!

TN Rain: இன்று இரவு 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: லிஸ்ட் இதோ.!
இன்று இரவு 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: லிஸ்ட் இதோ.!
Embed widget