மேலும் அறிய
Thinai Pongal Recipe : சத்தான தினை பொங்கல் சட்டுனு எப்படி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க!
Thinai Pongal Recipe : இந்த சுவையான தினை பொங்கலை ஒரு முறை செய்து பார்த்தால், மீண்டும் மீண்டும் செய்து சாப்பிடுவீங்க.
தினை பொங்கல்
1/6

பொதுவாக பொங்கல் என்றாலே வென்பொங்கல் தான் நினைவுக்கு வரும். அது ஒரு பக்கம் இருக்க, இந்த சத்தான தினை பொங்கலை எத்தனை பேருக்கு தெரியும். இந்த தினை பொங்கல் ரெசிபி இன்றே உங்கள் வீட்டில் செய்து அசத்துங்கள்.
2/6

தேவையான பொருட்கள் : தினை - 1/2 கப், பாசிப்பருப்பு - 1/2 கப், மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, உப்பு - 1 தேக்கரண்டி, தண்ணீர், நெய் - 1 1/2 மேசைக்கரண்டி, சீரகம் - 1/2 தேக்கரண்டி, பச்சை மிளகாய் - 1 நறுக்கியது ,இஞ்சி - 1 துண்டு பொடியாக நறுக்கியது, பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி, முழு மிளகு - 1 தேக்கரண்டி, முந்திரி பருப்பு, கறிவேப்பில்லை
Published at : 23 Oct 2023 03:18 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
தமிழ்நாடு
விழுப்புரம்





















