மேலும் அறிய
Terrace Gardening : மாடித்தோட்டம் வேண்டுமா? இப்படி செய்தால் செடிகள் வளமாக இருக்கும்!
Terrace Gardening : மாடி தோட்டத்தில் செடிகள் நன்றாக வளர்வதற்கும், எறும்புகள் அரிக்காமல் இருப்பதற்கும், இதை செய்யுங்கள்.
மாடித்தோட்டம்
1/6

மாடி தோட்டம் போடுவதற்கு செம்மண் அல்லது தோட்டத்தில் இருக்கும் மண்ணை கூட எடுத்துக் கொள்ளலாம் .
2/6

மாடி தோட்டம் போடுவதற்கான மண் கலவை : ஒரு பங்கு மண், ஒரு பங்கு மண்புழு, ஒரு பங்கு அளவிற்கு கோகோ பீட் , ஒரு கைப்புடி அளவிற்கு வேப்பம் புண்ணாக்கு. அனைத்தையும் சேர்த்த இந்த கலவையில்தான் விதைகளை விதைக்க வேண்டும்.
Published at : 28 May 2024 11:36 AM (IST)
Tags :
Lifestyle Tipsமேலும் படிக்க





















