மேலும் அறிய
Ugadi Pachadi Recipe : சுவையான உகாதி பச்சடி...இப்படி செய்து அசத்துங்க!
Ugadi Pachadi Recipe : தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு, சுவையான உகாதி பச்சடி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
உகாதி பச்சடி
1/6

தெலுங்கு புத்தாண்டான உகாதி அன்று உகாதி பச்சடி தயாரிப்பது வழக்கம். இந்த பச்சடியை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
2/6

ஒரு கிண்ணத்தில், தண்ணீரில் அலசிய வேப்பம் பூ 1 ஸ்பூன், நழுவி நறுக்கிய வெள்ளரிக்காய் 2 ஸ்பூன், ஒரு ஸ்பூன் துருவிய வெல்லம், 1 ஸ்பூன் புளி கரைசல் ஆகியவற்றை சேர்க்கவும்.
Published at : 08 Apr 2024 04:40 PM (IST)
Tags :
South Indian Recipesமேலும் படிக்க





















