மேலும் அறிய
Tawa Paneer Bread Pizza :அட்டகாசமான சுவையில் ஸ்நாக்ஸ் ரெசிபி... கடாய் பனீர் ப்ரெட் பீட்சா ரெசிபி!
வழக்கமான ஸ்நாக்ஸ் ரெசிபிகளை சுவைத்து போரடித்து விட்டதா? புதுசு புதுசா ரெசிபிகளை ட்ரை பண்ண விரும்புரிங்களா?
கடாய் பனீர் ப்ரெட் பீட்சா
1/6

முதலில் பனீரை க்யூப்ஸாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். மசாலாப் பொருட்கள் (சிவப்பு மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் ஒரு சிட்டிகை உப்பு போன்றவை) மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து ஊற வைக்க வேண்டும். இதை அப்படியே ஒதுக்கி வைத்துவிட வேண்டும்.
2/6

மிதமான சூட்டில் சிறிது வெண்ணெய் அல்லது எண்ணெயை ஒரு தவாவில் சேர்ந்த்து சூடாக்கவும். இதில் மிளகுத்தூள், தக்காளி மற்றும் ஸ்வீட் கார்ன் சேர்த்து சிறிது மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
Published at : 12 Nov 2023 05:36 PM (IST)
மேலும் படிக்க





















