மேலும் அறிய

Muskmelon Sharbat Recipe : உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் சூப்பரான முலாம்பழ சர்பத் செய்முறை இங்கே!

Muskmelon Sharbat Recipe : வெயில் காலம் ஆரம்பிக்கவுள்ளதால், உடலை குளிர்ச்சியாகவும் சருமத்தை ஆரோக்கியமாகவும் வைக்க உதவும் முலாம்பழ சர்பத்தை எப்படி செய்வது என பார்க்கலாம்.

முலாம்பழம் ஷர்பத்

1/6
தேவையான பொருட்கள் :  முலாம்பழம் - 1 பழம், பால் - 500 மிலி, கஸ்டர்ட் பவுடர் - 2 டீஸ்பூன், துளசி விதைகள் - 2 டீஸ்பூன், ஊறவைத்த பாதாம் பிசினி - 1 கப், சர்க்கரை - 1/4 கப், நட்ஸ் கலவை, வெண்ணிலா ஐஸ்கிரீம்

2/6
செய்முறை : 1 கப் பாதாம் பிசினியை ஒரு இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்துக்கொள்ளவும். 2 டீஸ்பூன் துளசி விதைகளை 30 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.

3/6
250 மிலி பாலில், 2 டீஸ்பூன் கஸ்டர்ட் பவுடர் சேர்த்து கட்டி வராமல் நன்றாக கிளறவும். மீதி இருக்கும் 250 மிலி பாலில் சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும்.

4/6
பால் கொதிக்கும் போது கஸ்டர்ட் பவுடர் மிக்ஸை கலக்கவும்.கலவை திக் ஆனவுடன் அடுப்பை அணைத்து ஆறவிடவும்.

5/6
முலாம்பழத்தின் தோலை நீக்கி, சிறு துண்டுகளாக வெட்டி, மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளவும். இதை கஸ்டர்ட் கலவையில் சேர்க்கவும்.

6/6
பின்னர், பாதாம் பிசினி, ஊற வைத்த துளசி விதை, நறுக்கிய நட்ஸை சேர்த்து கலக்கவும். பிரிட்ஜில் வைத்து எடுத்து, வெண்ணிலா ஐஸ்கிரீமுடன் பரிமாறவும்.

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு

Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்

"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!

Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்

Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Embed widget