மேலும் அறிய
Skin Care : முகம் நிலா போல் பொலிவாக இருக்க.. ஆயுர்வேதம் சொல்வதை ட்ரை பண்ணுங்க!
Skin Care : சருமம் அழகாக இருக்க கிரீம், மேக் - அப் பொருட்கள் மட்டும் போதாது. தொடர்ந்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றி வருவதும் அவசியமாகும்.
பளபளப்பான முகம்
1/6

காலையில் ஃபேஷியல் யோகா, ஆயில் புல்லிங்,15 நிமிடங்களுக்கு பிராணாயாமம் செய்ய வேண்டும். அத்துடன் ஜில்லென்ற தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும்
2/6

இரவில் ஃபேஷியல் ஆயில் வைத்து மசாஜ் செய்ய வேண்டும். பாதங்களுக்கு எண்ணெய் தடவி மசாஜ் செய்ய வேண்டும். பத்து மணிக்குள் தூங்கி விடுங்கள்
Published at : 05 Sep 2024 01:27 PM (IST)
மேலும் படிக்க





















